பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி சல் 7

7. சோழர்காலச் சைவ சமயம் 123-144

(கி.பி. 900-1300)

சோழர்கால இந்தியாவில் சைவ சமயம்: காஷ்மீரம், நேபாளம் -

சாளுக்கியர்-பரமாரர்-சந்திரத்ரையர்-சாகமானர்கள்-ஹெய்ஹயர்

சோழர் சமயநிலை - சோழ அரசர்கள் (பட்டியல்) - ஆதித்த சோழர் -

செம்பியன் மாதேவியார்-இராசராசன்!-இராசராசனும் திருமுறைகளும்

இராஜேந்திரனும் கங்கை கொண்ட சோழேச்சுரமும் - முதல்

குலோத்துங்கன் - விக்கிரமசோழன் - குலோத்தங்கன்ய இராச்ராசன்ா

குலோத்துங்கன் III - அரசமாதேவியரும் திருப்பணிகளும் (14) - சிற்றரசரும் திருப்பணிகளும் (14) - கோப்பெருஞ்சிங்கன்

திருப்பணிகள் - அரசியல் அலுவலாளர் செய்த திருப்பணிகள் (3) -

காளிங்கராயன் திருப்பணிகள் - குடிகளும் திருப்பணிகளும் (7) - கோயில்களின் வளர்ச்சி - கோயில் ஆட்சி - எளிய கோயில்கள்

கவனிக்கப்பட்ட முறை - முடிவுரை - குறிப்பு விளக்கம்.

8. கோயில்கள்- மடங்கள்: சமய நிகழ்ச்சிகள்

145–161

கோயில்களில் சிற்பங்கள் - தாராசுரத்தில் கடவுளர் சிற்பங்கள் - கங்கை கெண்ட சோழபுரச் சிற்பங்கள் - கீழைக் கடம்பூர்ச் சிற்பங்கள் - மேலைக் கடம்பூர்ச் சிற்பங்கள் - பெரியபுராணச் சிற்பங்கள் - தஞ்சை பெரியகோயில் ஓவியங்கள் - கடவுளர் திருமேனிகள் - கோயில் வழிபாடுகள் - நாயன்மார்க்குப் பூசையும் விழாக்களும் - கோயில்களில் அரசர்கள் - ஆடலும் பாடலும் - நாடகம் - தேவரடியார் - தளியிலார் - கோயில்களில் திருமுறைகள் - சிறப்புக்குக் காரணம் என்ன? - கோயில்களில் படித்து விளக்கப்பட்ட சமய நூல்கள் (12) - வேறு சில நூல்கள் - ஆளுடைய நம்பி பூரீ புராணம் - குறிப்பு விளக்கம்.

9. மடங்களும் குகைகளும் r - 162-185

முன்னுரை - இறைவன் பெயர்கொண்ட மடங்கள் - அரசர், சிற்றரசர் பெயர்கொண்ட மடங்கள் - நாயன்மார் பெயர்கொண்ட மடங்கள் - பல பெயர்களைக் கொண்ட மடங்கள் - கோமடம் - காபாலிகர் மடம் - வீரசைவ மடம் - கோளகி மடத்துச் சிவாசாரியர் - வாரணாசிக் கொல்லாமடம்- வாரணாசிபிக்ஷாமடம்- சோழ மன்னர்தம் இராஜகுருக்கள்-தமிழ்ச்சைவமடங்கள்-மாளிகை மடத்து முதலியார் சந்தானம் - செண்பைக்குடி முதலியார் சந்தானம் - திருவாரூர் ஆசார மழகியான் திருமடம் - மருதப்பெருமாள் சந்தானம் - இலக்கியத்தில்