பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) எனப்படும். தலைமைகள் பலவிதப் ப( சக்தியும் பலவாறாகக் கூறப்பெறும். அவ வரிடத்தும் ஒவ்வோர் அதிகார சக்தி பதிந்து தலைமையை நடத்துகின்றது. இவ்வுண்.ை உணர்ந்து அத்தலைமையில் பற்றின்றி நிற் அவர்கட்கு அத்தலைமைப் பதவி கிடைத் நின்ற பிராரத்த கன்மம் (நுகர்வினை) உள் உடலூழாய்க் கழியும். அதனால் அவர்க பின்னர் இறைவனோடு இரண்டறக் கல. அடைவர். அவர்கள் அப்பதவியைத் பெற்றதாகக் கருதி அதில் அழுந்துவோர் ெ பிராரத்தம் நீங்கியவுடன் பிறிதொரு பிற இவ்வகையில் மால், அயன், இந்திரன் பலரும் பெத்த நிலையில் உள்ளவர்களே தெளியப்படும். உருத்திரரும், வித்தியேசுரரு இருப்பவர்கள். இவர்கட்கு மேல்-அஃதா மேல்-அணு சதாசிவர் முதலாகச் சிவர் எ உளர். அவர் அனைவரும் முத்தர், அ இக்கூறிய முத்திறத்தவர்களுள் சிவக்கு வழங்கப்பெறுபவர்கள் சிவர் என்றே எனினும், இவரை உருத்திரருட் சிறந்தோரா உளர். இதுவே தேவர் முதலியோரிடையே கும். இன்னோர் உண்மையும் உண்டு. அ