பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தத்துவங்கள்-2 (பசு) அசித்தரு வியாப் கம்போல் வியாபகம் அருவம் இன்றாய் வசித்திட வரும்வி யாபி. யெனும்வழக் குடைய னாகி நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும் பசுத்துவம் உடைய னாகிப் பகவென நிற்கும் ஆன்மா எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை அண்ணலரு ளால்நண்ணி அவை.அவராயதனால் அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால் புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப் புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால் உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம் உற்றிடும்.நற்பகவருக்கம் எனஉரைப்பர் உணர்ந்தோர்: Tசித்தியார் 4.40 2. சிவப்பிரகாசம் 19