பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIV வளர்ச்சியில் தளிர் விட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். சைவ இலக்கியமும் சாத்திரமும், வைணவ இலக்கியம், சாத்திரம் ஆகியவற்றை விடப் பன்மடங்கு விரிந்து பெருகியுள்ளமையால்.அவற்ெையல்லாம் உள்ளடக்கி எழுத வேண்டிய இன்றியமையாமையால் இந்த நூலின் அளவும் பெருகி வளர்ந்து விட்டது. தென்னாட்டில் வைணவப் பெருமக்களின் தொகையை விட சைவ்ன்ஜெரு மக்களின் தொகையும்ஆன்மிளங்கு மிக்கிருந்துேம் கண்க்டு. இந்த நாலுக்க அணந்துண் நல்கியவர் என் அரிய நண்பர் பேராசிரியர் டாக்டர்.பெ.கிருஷ்ணன் அவர்கள் சமய இலக்கியங்களிலும், தாத்திர நூல்கலுைம் ஆழ்ந்த புலமையோடு மிகக ஈடுபிடும் உடையவர். சைவ சித்தாந்தத்துறைத தலைவர்க்ப்பொறுப்பேற்றி நாள் முதல் துற்ைஐடிக் கண்ணெனப் போற்றி வளர்ப்பவர். பயிலும், ஆய்வு செய்யும் மாணாக்கர்பால் பேரன்பு கொண்டு நன்ம்ர்ணிக்கர்களை உருவாககுவதில் கணனும் கருத்துமாகக் கவனம் செலுத்துபவர். பலதுறைப் ப்ேர்சிரியாகளிடமும், ஆய்வி பாதுமககளிடமும் மிக்க நண்பர் அன்ர் இந்நூலுக்கு அன்னிந்துன்ர விழங்கிச் சிப்பித் திண்மக்கு என்.இகயும்கல்ந்த நன்றின்தும் உரியது. பிற சம்யக்காழ்ப்பின்றி எலலாச சமயங்களையும சமமாகப் பாவிக்குமிசைல் சித்தாந்த நூற்பதிப்புக கழகம் இந்த நூலை அன்புடின் ஏற்று வெளியிட்டம்ைக்குக் கழகத்திற்கு என் அன்ஆகலந்த நன்றி இன்றும்.உரியது. இந்த துலை அச்சிடுங்களுல் பார்வைப்படிவங்களுைக் கைப்யூடியுடன், ஒப்பிட்டுச் சரிப்ார்த்த.என் அபிமான புத்திரி டாக்டர் M.B.சியிாமன்ா தேவிக்கு என். உளங்கனிக்க நன்றியம். ஆசியும் உரியவை * - -