பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 2. (பசு) 1. எனவும், அருட்கண்ணார்' எனவும், அறிவித்தல் அன் அறியா உளங்கள்' எனவும், தவம் செய்தார் என்று தவலோகம் சார்ந்து’ எனவும், சார்ந்தாரைக் காத்த தலைவர் கடனாதல்" எனவும், தேசத்தார். தம்பா நிகழும் ததிநெய் போல, பாசத்தாற்கின்றாம் பதி' எனவு 'சிவபக்தர்’ எனவும், அல்லாதார்' எனவும், இவ்வா உயிர்களை மெய்கண்டார் பன்மையாகக் கூறும் முகத்தா அவை எண்ணிறந்தனவாகக் காட்டுவர். அருணந் சிவாச்சாரியாரும் உலகெலாம் ஆதி" உயிரவை ஒடுங்கி பின்னும் உதிப்பதென் அரன்பால் என்னில்." என்ப முதலாகக் குறிப்பாற் கூறியதேயன்றி உரைதரும் இப்ப வர்க்கம்" என்பது முதலாக இனிது விளங்கவும் கூறியரு. னார். உமாபதி சிவாச்சாரியார் எண்ணிதாய்' எனவு 'பிறந்த நாள் மேலும் பிறக்கு நாள் போதும் - துறந்த துறப்பார் தொகை" எனவும் எடுத்தோதி விளக்கினா இச்சான்றோர்களின் வாக்குகளினால் உயிர்கள் எண்ணில் என்ற சித்தாந்தம் அறிந்து தெளியப்படும். 7. சிஞர்.போ. குத் 5.(2.6)ம் வெண்பா - 33 (சிற்) 38. மேலது சூத். 8.(2.5)ம் வெண்பா 48 39. மேலது சூத். 6.(2.5)-ம் வெண்பா 45 (சிற்) 40. மேலது சூத். 10.(2-6)ம் செய் 64 41. மேலது சூத். 12.(2-6)ம் செய் 76 42. மேலது சூத். 12 வார்த். 52(a) (சிற்) 43. மேலது சூத், 12 வார்த். 52(b) (சிற்) 44. சித்தியார் 2.1 45. 46. 47. 48. திருவருட்பயன் 2வது உயிரளவை நினை-1