பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தத்துவங்கள்-3 (பாசம்) ஏகமாய்த் தம்கால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட மோகமாய்ச் செம்பினுறுகளிம்பேய்ந்து நித்த மூலமல மாய்அறிவு முழுதினையும் மறைக்கும் பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி பண்ணுதலான் மலமெனவும் பகர்வர்.அது பரிந்து நாகமா நதிமதியம் பொதிசடையான் அடிகள் நணுகும்வகை கருணைமிக நயக்கும் தானே." 1. சிவப்பிரகாசம் 20