பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு பயன்பட்ட நூல்கள் (அ) தமிழ் நூல்கள் அருணை வடிவேல் முதலியார் சி. சித்தாந்த வினா விடை (1975) தருமையாதீனம், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டம். . அருணை வடிவேல் முதலியார் சி: சித்தாந்தத் தெளிவியல் (1968) தருமையாதீன வெளியீடு, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டம். - --- - ஆழ்வார்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் (மர்ரே ராஜம் பதிப்பு). இராமாநுசாச்சாரி. ர: சைவ சிந்தாந்தம் (1963) கொ. நா. சீநிவாசன், 241 சின்ன கடை வீதி, திருச்சி-2 இலட்சுமணன் கி. இந்திய தத்துவஞானம் (மூன்றாம் பதிப்பு-1980), பழநியப்பா பிரர்ஸ், சென்னை-600 014. காந்திமதி நாத பிள்ளை W.P. சிவஞானபோதச் சொற்பொழிவு கள் (1945) கழக வெளியீடு. குருஞான சம்பந்தர் சிவபோகசாரம்:(1947) தருமை யாதீன வெளியீடு, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டம். குருஞான சம்பந்தர் சிவயோகசாரமும், சொக்க நாத வெண்பாவும் (1950) தருமையாதீன வெளியீடு, தஞ்சை மாவட்டம்.