பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 403 சங்கப்புலவர்கள் பத்துப்பாட்டு (உ.வே.சா.பதிப்பு) சங்கப்புலவர்கள் எட்டுத் தொகை நூல்கள் பரிபாடல்உவே.சா. பதிப்பு-கலித்தொகை-இளவழகனார் பதிப்பு) சித்பவாநந்த அடிகள் கடவுளின் வடிவங்கள் (1957) தபோவன வெளியீடு, திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம். சித்பவாநந்த அடிகள் சின்மயானந்த குரு (1958)தபோவன வெளியீடு திருப்பராய்த் துறை, திருச்சி மாவட்டம். சிவஞான சுவாமிகள் சிவஞான போதச்சிற்றுரை (1940) சைவசித்தாந்த மகா சமாஜம் 22- கல்லுக்காரத் தெரு மயிலாப்பூர், சென்னை-600 004. சேக்கிழார் அடிகள் பெரியபுராணம் (1970) திருப்பனந் தாள் வெளியீடு, பூரீ வைகுண்டம், திருநெல்வேலி மாாட்டம். சேஷாத்திரி சிவனார்முதலியோர் கட்டளைப் பிரபந் தங்கள் (1913, 1914) மதராஸ் ரிப்பன் அச்சுயந்திர சாலை. சுப்புரெட்டியார் ந: சைவசமய விளக்கு வேங்கடம் வெளியீடு, ஏடி-13, அண்ணா நகர், சென்னை-600 040. தாயுமான அடிகள் தாயுமான சுவாமிகள் பாடல் (1955), தருமையாதீனம், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டம். திருமூலர். திருமந்திரம் (1976) திருப்பனந்தாள் வெளியீடு, பூரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம். திருவள்ளுவர். திருக்குறள்-பரிமேலழகர் உரை (1937) கழக வெளியீடு. பஞ்சாக்கர தேசிக மூர்த்திகள் குரு பூசை) சிவஞான போதத்திறவு (1974), திருவாவடுதுறை ஆதீனம்.