பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவ சித்தாந்தம் அவத்தை

உலகில் கொடுந்தொழில் சகலம், சுத்தம் ஆகிய மூன்றில் செய்த அசுரர்களை அழித்துத் ஒவ்வொன்றாக முறைப்படி தேவர்களைக் காத்தவன் மாயவன். அனைத்துக் கலைகளும் பொ ருந்திய பொருள்களைத் தன் அன்பினால் அடியவருக்கு அளித்தவன் மாயவன் என்று பாஞ்சராத்திரிகள் பெருமிதத்தோடு கூறுவர் (சிசிபப 269)

அவ சித்தாந்தம் - தோல்வித் தானங்களுள் ஒன்று. சித் தாந்தம் அல்லாதவற்றைச் சித் தாந்தம் எனல். அதாவது, தன் கொள்கைக்கு மாறானதைத் தன்கொள்கையாகக்குறிப்பிடுதல்

அவதரம் - அவகாசம், கால நீட்டிப்பு.

அவதரித்தல் - பிறத்தல் அவத்திதன்- அவத்தையுற்றவன்.

அவத்தை - பொருள் நிலை அல்லது பாடு. நிகழ்மூலம் - உயிர், உள்ளம், ஆன்மா. நிகழிடம் - இலாடம், கண்டம், இதயம், நாபி, மூலாதாரம் செயற்கருவிகள் -

பாகுபாடு

1.காரிய அவத்தை ஐந்து சாக் கிரம், சொப்பனம் சுழுத்தி, துரியம், துரியாதீதம்

2. காரண அவத்தை மூன்று: கேவலம், சகலம், சுத்தம்

3.முந்நோக்கு அவத்தை கீழ் நோக்கு அவத்தை மைய நோக்கு அவத்தைமேல்நோக்கு அவத்தை

4. முத்திற அவத்தை நிகழ்முறை, காரிய அவத்தை ஐந்தும் காரண அவத்தை கேவலம்,

நிகழ்வது.

நிகழ்நிலை1:

1.கேவலசாக்கிரம், 2. கேவல சொப்பனம், 3. கேவல சுழுத்தி, 4. கேவல துரியம், 5 கேவலதுரியாதீதம்.

நிகழ்நிலை 2 :

1. சகல சாக்கிரம், 2. சகல சொப்பனம், 3. சகல சுழுத்தி , 4. சகலதுரியம், 5 சகல துரியா தீதம்.

நிகழ்நிலை 3:

1, சுத்தசாக்கிரம் 2. சுத்த சொப்பனம் 3. சுத்த சுழுத்தி 4. சுத்த துரியம் 5. சுத்த துரியாதீதம்

நிகழ்நிலை 4: சாக்கிர மையம் இலாடம். ஆகவே, இதில் நிகழும் ஐந்து அவத்தைகளானவ

1. சாக்கிர சாக்கிரம் 2. சாக்கிர சொப்பனம் 3. சாக்கிரசுழுத்தி 4. சாக்கிர துரியம் 5. சாக்கிர துரியாதீதம் அல்லது சாக்கிர அதிதீதம்.

தத்துவங்கள் ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என் னும் எண்ணிக்கையில் தொழிற் படுவதால், இவை ஏற்படுபவை. இவற்றை மூன்று காரண அவத்தைநிகழ்வதுபோல்,அவ் வளவு தெளிவாகக் குறித்துக் காட்ட இயலாது. ஒவ்வொரு வரும் தத்தம் அன்றாட பட் டறிவினால் மட்டுமே இதனை உணர வேண்டும் என்பது ஆசிரியர் கூற்று.

அவத்தை அட்டவணை

காரிய அவத்தை நிகழ்மையம் செயற்கருவிகள்

1.சாக்கிரம் இலாபம் ஐம்பொறி 5 தொழிற்பொறி 5 ஐம்புலன் 5 தொழிற்புலன் 522