பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“மடங்கலும் கணிச்சியும் காலனுங்கூற்றும்

தொடர்ந்து செல்லமையத்துத் துவன்றுயிருணி இய உடங்கு கொட்யனபோல்” (கலி. 105)

எனவரும் கலித்தொகைத் தொடராலும், "சால நிறைகின்ற பல்லுயிர்களை உண் ைவேண்டி அழித்தியும் கணிச்சியும் காலனும் கூற்றுவனும் அவ்வுயிர்களை விடாமற் செல்கின்ற ஊழி முடிவாகிய காலத்தே அவை :ேச் சுழன்று திரியுமாறு போல’ எனவும் முன் இன்றன்கையதாய் ஊழி முடிவில் கண் அவன் பலால் . த்திற மேற்செல்லும் கணிச்சி. காலன், கூற்றுவன் ஏ ல ளன்” எனவும் இத் தொடர் , நச்சி: ப்க்கினிடி யே உரை விளக்கத்

தாலும் , கு புலன துல் கா ைலாம்.

உயிர்கள் வினைப்பயன்கள :ய இன்ப துன்பங் களைப் பொருந்துதல் முறைமையாகிய ஊழின்வழி புறத்தே நின்று உயிரைக் கொண்டு போதல் கூற்றத்தின் செயலாகும். இச்செய்தி.

”உறுமுறை ரேபிற் புறநின்றுய்க்கும்

- - ** - கூற்றத் ஆனையை' (புறம். 98)

எனவரும் :றப்பாடற்றொடரால் உய்த்துணரப்படும். இதன்கண் உறுமுறை மரபு என்றது, உயிர்கள் தாம் செய்த நன்றும் தீதுமாகிய இருவினை காரணமாக இன்பமும் துன்பமுமாகிய பயன்களை நுகர்ந்து கழிக்குமாறு செய்யும் முறைமையாகிய ஊழினை. இவ்வூழின் வழி நின்றே கூற்றம் தன் தொழிலை நிகழ்த்தும் என்பது உறுமுறை மரபிற் புறனின் றுய்க்கும் கூற்றம்’ என அடை கொடுத்தோதிய அதனால் இனிது புலனாதல் காணலாம்.

உடம்பொடு கூடிவாழும் உயிர் தனக்கு நிலைக்களமா யிருந்த உடம்பைவிட்டு நீங்குமாறு செய்தல் கூற்றத்தின் தொழிலாகும். இவ்வுலகில் உடம்பைவிட்டு உயிர் நீங்குதலாகிய சாதலைக் காட்டிலும் உயிர்க்குத் துன்பந்தரும் நிகழ்ச்சி பிறிதொன்றில்லையென்பது சாதலின் இன்னாதது இல்லை எனவரும் தெய்வப் புலவர் வாய்மொழியால் நன்கு