பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

297


"மேலைச் சூத்திரத்தில் எடுத்துக்கொண்ட முழுமுதற் கடவுளாகிய இறைவன், கலப்பினால் அவ்வுயிர்களேயாய்ப் பொருட்டன்மையால் அவ்வுயிர்களின்வேறாய் உயிர்க்குயி ராதல் தன்மையால் உடனுமாய் நின்று ஆனைபெனப்படும் தனது சிற்சத்தியால் வரும் இருவினைகளால் அவ்வுயிர்கள் இறத்தலையும் பிறத்தலையும் மேற்கொள்ளும்படி அவ்வாணையுடன் பிரிப்பின்றி ஒன்றாய் நிற்பன்” என்பது இச்சூத்திரப் பொருளாகும். அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள்,

"செவ்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பாலும்

மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்

Clঞ্জরুপণে ই. இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென கெய்வகையால் பொருள் சிவனென் றருளாலே

உணர்ந்தெழுந்து ; :

எனவரும் பாடலில் சைவ சமயத்துக்குரிய தனிச் சிறப்புடையதாக இத்தத்துவக்கொள்கையின்ை எடுத்துரைத் துள்ளமை காணலாம்.

ஆ. அந்தணனாகிய இறைவனது தி

பண்பினை உள்ளத்துட் கொண்டு தன்முனைப்பிறை மக்கள் செய்யும் நற் செயல்களே அறச் செயல்களாகும் என்பது

“நின்குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர்” (பரி. 5,71)

எனவரும் தொடராற் புலனாகும். என்றும் அழியாது நிலைபெறும் வீடுபேற்றினை அடையும் தன்மையினர், தவப்பெருஞ் செல்வராகிய இறைவனடியார்களையடைந்து வழிபட்டோர் என்பது

“மன்குணமுடையோர் மாதவர் வணங்கியோர்”

(பரி. 5, 72)

எனவரும் தொடராற் புலப்படுத்தப் பெற்றது. ஈண்டு மன்