பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

321


மேலெடுத்து உள்ளத்துவகையுடன் செய்யப்படும் பூசையின்கண்ணே அவ்யானை கவளங்கொண்டு உண்டு எஞ்சிய மிச்சிலைக் கொண்டு நறுமணங்கமழும் கூந்தலை யுடைய இளமகளிர் திருவருட் சிறப்புடைய உணவாகக் கொண்டு உண்ணா தொழியின் தம் காதலர் முறுவலோடு கூடிய தலையளியை எய்தமாட்டார்கள்; கன்னிமை கனிந்த பருவ மகளிர் கல்விதறுகண் புகழ்கொடை என்னும் பெருமிதப் பண்புகளிற் குறைவற்ற மைந்தரைக் கணவராகப் பெற்று அவர்தம் தோளினைக் கூடப் பெறுவாரல்லர்” என்பது இத்தொடரின் பெ ரு காகும். ஆகவே பரங்குன்றத்து நிகழும் முருகப் பெது துை கொடியேற்று விழாவில் அக்கொடியினைத் தாங்கும். னையை வழிபட்டு அவ்வியானையுண்டு எஞ்சிய கவளமாகிய உணவினை முருகனது திருவருட் படைப்பாக ஏற்று உட்கொண்ட மகளிருள் மணமுடித்த மகளிர் தம் காதலரது முறுவலுடன் கூடிய தலையளியைப் பெற்று இன்புறுவர் என்பதும் கன்னிமைப் பருவத்தார் பெருமிதப் பண்புகளாற் குறைவற்ற மைந்தரைத் தம் கணவராகப் பெற்று மகிழ்வர் என்பதும் மேற்காட்டிய தொடராற் புலனாகும். இங்ங்ம்ை காதலனை மணந்து மனையறம் நிகழ்த்தும் மகளிரும் கன்னிமைப் பருவத்தினராய் நல்ல கனவரையடைய விரும்பும் இளமகளிரும் பரங்குன்றில் திகழும் முருகப் பெருமானது வழிபாட்டிற் கலந்து கொண்டு இம்மைப் பயன்பெற்று இன்புறும் நிலையில் பரங்குன்றில் முருகவேள் வழிபாடு சிறப்புற நிகழ்ந்த செய்தியினை உள்ளவாறு விளக்கிய நப்பண்ணனார் முருகப் பெருமானை எதிர் முகமாக்கி வாழ்த்திப் போற்றுவதாக அமைந்தது,

'குறப்பினாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச்

சிறப்புனாக் கேட்டி செவி. உடையும் ஒலியலும் செய்யை மற்றாங்கே படையும் பவழக்கொடி நிறங்கொள்ளும் உருவும் உருவத்தீயொத்தி முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேலழுத்தி

  • ア.客 y r a 2」