பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவும்,

எனவும்,

“நறைமலிதரு மலரொடுமுகை நகுமலர்புகை மிகுவள

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

ரொளி

நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு

மடியவர்

குறைவிலபதம் அணைதரவருள் குணமுடையிறையுறை

வனபதி

சிறைபுனலமர் சிவபுரமது நினைபவர் செயமகள்

தலைவரே (1.21.4)

"தடங்கொண்டதோர் தாமரைப்பூ முடிதன்மேற்

குடங்கொண்டடியார் குளிர்நீர் சுமந்தாட்ட” (1.32.3)

"வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளுரே”

(2.43. 5)

ானவும் திருஞானசம்பந்தரும்,

எனவும்,

6া Gা আLD,

“கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்

முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை அப்போது மலர்தூவி யைம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே'

(4.7.3)

“காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலாநிறைய நீரமையவாட்டிப் பூசனை யீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே”

(4.76.4)

“மறைகலந்த மந்திரமும் நீருங்கொண்டு