பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

793


எனவும்,

“அனாதிசிவனைம் மலமற்றப்பாலாய்

மனாதியடங்கத்தனைக்கண்டரனாய்த் தனாதி மலங்கெடத்தத்துவாதீதம் வினாவு நீர் பாலாதல் வேதாந்த வுண்மையே’ (2401)

“உயிரைப் பரணையுயர் சிவன்றன்னை

அயர்வற் றறிதொந்தத் தசியதனாற் செயலற்றறிவாகியுஞ் சென்றடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்தமாமே” (24O2)

எனவும் திருமூல நாயனாரும்,

“எம்பிரா னென்றதே கொண்டென்னுளே புகுந்துநின்றிக்

கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே யுழிதர்வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு

மென்றால் எம்பிரா னென்னினல்லால் என்செய்கேன் ஏழையேனே”

(4-76-3)

எனவும்,

kć - - - 4 se

தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும்யானும் ஆகின்றதன்மையனை” (6-98-7)

எனவும்,

“என்னானாய் என்னானாய்” (6-95-7)

எனவும்,திருநாவுக்கரசு நாயனாரும்,

"திகழ்ந்த மெய்ப்பரம்பொருள்

சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (1-126-7)

எனவும்,

"அப்பரிசிற் பதியான அனிகொள்

ஞானசம்பந்தன்” (4-54-11)

எனவும் ஆளுடைய பிள்ளையாரும்,