பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் காலம்!

அண்ணு ஓர் காலமென்று மகுடம் சூட்டி விட்டேன்.

அந்த மகுடத்தில் பதிந்திருக் கும் மணிகளை உங்கள் முன்னல் வைக்கின்றேன்.

ஒரு எல்லையற்ற மனிதனை எல்லே யற்ற காலத்தோடு இணைக்கின் றேன்.

எனது இணைப்பைச் சரியாகச் செய்கிறேன என்றுஎன்னை நானே எண்ணிப் பார்க்கிறேன் - அஞ்சு கிறேன்.

காலம் தோன்றியதுமில்லை . முடிந்ததுமில்லை.

அதன் சிறகுகளில், விடிைகள் இறகுகளாக அமைந்திருக்கின் றன.

காலம் எங்கோ தோன்றியது என்று இடத்தையும் குறிப்பிட முடியவில்லை.