உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莲鲁懿

மக்களவையில் மருள் நீக்கும் பேச்சால் ஐயம் தீர்த்தானே! என் உள்ளத்து உள்ளே ஒளிந்து வகை செய்கம் நிறைவோனே காலத்தின் ஏழெட்டாண்டைக் கடந்தானக், காஞ்சி வாழ்பேரறிஞன, சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே! எல்லாம் எனது அண்ணன் என்று நின்ருய் போற்றி, மல்லோட்டி எமை மக்களாக்கிப் படைத்தாய்ப் போற்றி மதி பழுத்தறும் சொல்லருவியால் எமை மதிக்க வைத் தாய்போற்தி, கல்லாதார் காட்சிக்கு அரியாய்ப் போற்றி,

x- $ -

கற்ருள் இடும்பைக் களைவாய் போற்றி,

கொல்லாத சொல்லளிக்கா நாவோய் போற்றி, தென்னுட்டுக் காந்தியெனும் பேரறிஞபோற்றி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/101&oldid=564545" இலிருந்து மீள்விக்கப்பட்டது