பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்ேகள் அண்ணனே தத்து வத்தின் தேக்கமே! எதிர்காலத் தின் ஆக்கமே!

கிதிக்காசிய நாடுகளைச் சுற்றி விட்டு வந்த உதய சூரியனே!

கடல் கடந்த நாடுகள்தங்களைப் புகழ்ந்து கோலாகல வரவேற் பைத் தந்தன!

எதிரிகளும் ஊமையாகும்படி கலாச்சாரத் தூதுவராய் சென்று கீர்த்திக் கொடி நாட்டிவிட்டு வந்திருக்கிறீர்!

தலைநகரம் வீர வரலாற்று விழாவெடுத்து தாங்கொணு மகிழ்ச்சியுறுகிறது!

அது கண்டு நாங்கள் தேனில் விழுந்த எறும்புகளானுேம்!

உம் தோற்றம் கண்ட இட மெலாம் மக்கள் பூந்தோட்ட மாயினர்:

உம் நோக்கம் படர்ந்த இட மெலாம் வீரத்தின் விளையாட லாகத் திகழ்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/102&oldid=564546" இலிருந்து மீள்விக்கப்பட்டது