பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷莎露

அண்ணனே! நீர் தறுகண்மையின் தோற்றுவாய்!

இனியவனே! பணியணைய மலர்க்கண்ணு!

பாவையர் கூட்டம் உம் பளிங்கு முகம் கண்டு தமிழின் தலைமகனே வருக வருகவென்று பள்ளு பாடிற்று

ரத்தி எடுத்து அகமகிழ்ந்தது!

ன்பு மாலைகள் ஆயிரக் கணக்கில் விழுந்தன; உமது:

ட்டும் அணுருக்கு: சிறுவர்கள் இனிப்பு வழங்கினர்;

எரிமலையோ-பிளந்த பூகம்ப எதிரொலியோ

என்று கண்மணிகள் அண்ணு வாழ்க’ என்ற முழக்க.

த்த ஒலி முழக்கங்களைக் கேட்ட அரசியல் எதிரிகள் மூக்கின்மீது விரல் வைத்தனர்:

புருவத்தை மேலேற்றினர்; புல்லறித்த மக்கள்!

உம்மை வரவேற்க-இன் முகங் காண அமுத சொற்கனேக்

கேட்க எமக்குள் எத்துணை போட்டி அண்ணு! பரி பூட்டிய தேசிலே; தமிழ் மன்னவனே உம்மைப் பார்த்துப் பரவசமடைந்தோம்!

உதயசூரியன் வானவீதியிலே உல்லாச பவனி வருவதைப் போல காட்சியளித்தீர்!

அடடா......வோ! அண்ணுவின் தலைமுறையிலே வாழ, எடுத்த பிறவியே பிறவி என்று எம்மை யாமே ஏற்றிப் போற்.

திக்கொண்டோம்!

மண்ணிலே வேலி போடலாம்; விண்ணிலே போட. முடியுமா?

உடலைக் கட்டலாம்; உயிரைக் கட்ட முடியுமா?

விழா என்ற பேரிவே விண்ணிலே வேலி யமைத்தவர். களைத் தமிழகம் கண்டது: