பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

责

தகுதியுள்ளது தமிழ் !

ஆங்கிலம் எந்தெந்தக் காரியங்களுக்குப் பயன் படுகிறதோ அந்த அந்தக் காரியங்களுக்கு இந்தியா வில் உள்ள மொழிகளில் எது தகுதி உள்ள மொழி என்ருல் அது தமிழ் தமிழ்’ என்று சொல்லத் தயக்கப்பட மாட்டேன். அவ்வளவு வளம் உள்ள மொழி தமிழாகும்.

அண்ணு