பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏之台

ன! நீ ஒரு நகரத்தின் தலைவன? ஒரு தேசத்தின் தப் பூபாகத்தின் பெரும் சக்தியா? அண்டத்தின் சுழற்சிக்கு மூலமா? உரிமையின் விளக்கே! நீபுறப்பட்ட

ஒன் தான் என்னைப் போலிருக்கும் புழுக்கள்

பட்டாம் பூச்சிகளாய்த் பறக்கின்றன.

நீ, கிழக்கில் வந்தவன் மட்டுமல்ல; மக்களின் மணவாழ்விலே வந்தவன்!

கடல் மீது மட்டும் நீ விளையாடவில்லை, கனவின்மீதும்

விளையாடுகிருய்!

ழித்தீயே, கடையனலே! பரிதியே! உன்னுடைய ரகள் எங்கே?

தி பனிப்பகைவன்; உன்னுடைய புரவிகள் பனியிலே புரள்கின்றனவா?

நீ சுடர், அதனுல்தான் சுடுகிருயா?

நீ பதங்கன்; அதனுல்தான் என்னைப் பதப்படுத்தியைா,

நீ இருள்வலி, என் இருளை வீழ்த்தியைா?

மார்த்தாண்டன் நீ; உன்னைத் தாண்டி யாரும்

முடி.t.iாது.

என்னுாழ் நீ; ஆகவே, நீ என்றும் இருப்பவன்!

அருணன் நீ அரும்பைத் தொடர்ந்து ஆகாயம் வரை விரிந்து இருக்கிருய்!

ஆதவன் நீ உன்னுடைய ஆதரவு எமது உரிமைக்குத் தேவை! . . .

நீ மித்திரன்; எனவே நீ என் உறவு!