பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IË 3 {}

அழிவுக்கு முன்னுல் அழுதுவிட்டு, களிப்புக்கு முன்னல் களிக்கின்ருயா? எதற்கும் அடிப்படைக் காரணம் இல்லாமல் எதையும் செய்யமாட்டாய்என்பது அனைவருக்கும் தெரியுமா

அவனவன் அறிவின் தட்ப வெட்பத்திற்கேற்ரும் போல் அல் ஜீவா உன்னே எடைபோடுகிருன்! ஆனல் நீ எல்லாருடைய இதயங்களிலே இருக்கும் இன்ப துன்பங்

களையும் பகிர்ந்து கொள்கிருய் அல்லவா?

ஏ, தத்துவ சோதியே! இயக்கத்தின் வளர்ச்சிக்காக இற ந் த வ ர் க ளே தாலாட்டிவிட்டு-இருப்பவர்களையும் தாலாட்ட வருகிருயா? அனுதைகளுக்கு வாழ்வளித்துவிட்டு அடைய வேண்டிய செல்வத்தை அடைந்தவனையும் அருகிருந்து கவனிக்கிருயா?

நீண்ட கிளைகளை வைத்திருக்கின்ற குள்ளமான மரமா நீ! நெடிய சாம்ராச்சியத்தை ஆளுகின்ற உருவமா நீ?

சிறிய அலகைக் கொண்டு பெரிய இசையைப் பாடிடும் குயிலா நீ? செட்டான உருவம் கொண்ட முத்தா நீ? அடங்கிக் கிடக்கும் பெரும் பகையா? ஒடுங்கிக் கிடக்கும் பேராற்றலா? கட்டுக் கடங்கிய டலா? உன் சக்தி எது? நீ தனிமையானுல், கவிதை க இ ை யா? நீ துரப்மையானல் ஞானத்தின் ஊற்ரு? நீ அன்பானுல் அடிமைப்படுத்தும் முயற்சியா? நீ அணைப்பாகுல், நான் உன்னுள் அடங்குபவன?

வித்தைகள் செய்கின்ற நீ, எங்கிருந்து வந்தாய்? இருந்தாய் திராட்சையின் இனிமையில் இருந்தா பாட்டின் அடிப்படையில் இருந்தா? என் தாயின் பாசத்தில் உலகத்தை வாழவைக்கும் உதய சூரியனே! உன்னை இன்னென்று கேட்கிறேன்; - -

ஒசை விம்ம ஊற்றுக்கு ஒரு பாட்டு உண்டு. அப்பாட்டுக்கும் ஒர் கனவு உண்டு. அக்கனவு எழும் இடத்தைத்தான் கவிஞனுக்கு ஏற்ற இடம் என்று சொல்