பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணு ஒரு

'குமிழி'

வேக்காடு பிடித்து வானம் உலர்ந்த காற்ருல் நெளிந்து கொண்டிருந்தது!

நிற்கும் குட்டையை, ஓங்கி அலே யடிக்கும் ஆழியைச் சுண்ட வைக்கிறது!

விளைவு, எழினிகள் அங்கங்கே வானத்தில் கொத்துக் கொத் தாய்த் தொங்க ஆரம்பித்தன:

கரிய மேகங்கள் வெண் மேகங் களோடு மோதின!

இடையிலே மின்னற்கீற்றுகள் சவுக்கால் அடிக்கப்பட்டகுதிரை களைப் போல மேகங்கள் திக்குக் கொன்ருய் ஒடின!

அந்த அடிகளைத் தாங்க முடி யாத மேகங்கள் அழ ஆரம் பித்தன: அதுதான் மழை:

வானம் தேம்பித் தேம்பி அழுதது அதனைஊமை மின்னல் என்று கூறுவார்கள்!