பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窺56

நிலம் ஊழிப் பெருவெள்ளத்திலே மிதச்கின்ற இலை. நான் குமிழிக்குள்ளே இருக்கின்ற ஜீவன்! இலையைத் தொட்டுக் கொண்டிருக்கின்ற உதடு தான் தான் உள்ளே பார்க்கின்ற தொடுவானம்.

அண்ணுவும் இப்படிதான்! உலக ஜீவன்களைப் போர்த்தியிருக்கும் நீர்க்குமிழி போன் றவர்- இல்லையென்ருல் தொடு வான் போன்றவர்.

அவரின் வார்த்தைகள் புரியாத போது, அவரைத். தொடுவான் என்பது கூறுவதும் உண்டு.

வெட்ட வெளியில் மனிதன் நடக்கிருன். வானம் அவன் அருகில் இருப்பதைப் போல் தொடு, வாளுல் உணருகிருன்,

அவன் அதனை நோக்கி தமிழன் விட்ட அம்பு போல், காற்றில்ை உடலேக் கிழித்து ஒடுகிருன்.

வானம் அவன் கைக்குக் கிட்டவில்லை.

சளைத்து- களைத்துக் கீழே விழுகிருன். வாழ்க்கையில் சலிப்பு- இந்த நேரத்தில் தொடு வான் துரத்திலிருந்து சிகிக்கிறது.

என்ன நோக்கி வந்தவன் பயணம் செய்கிருன். என்னை மாயை என்று நினைத்து உட்கார்ந்தவன் மேற். கொண்டு நகர முடியாமல் நிற்கிருன்.

Tಿನಿ வாழ்க்கையில் இது நமது மடியில் தெறித்து விழுந்த முத்துக்களாகும்.

தொடுவான் மேகத்திலே தலையை சீவிக் கொண்டிருக் கிறது.

அதன் கூந்தலிலே இருந்து நேற்று வைத் ගීථීබෲ சிதறிக் கீழே விழுந்தது. - த்த முல்லே இதழ்