160
ஏழையின் குழந்தை இன்னும் பசிக்காக அழவில்லை.
மின்மினிப் பூச்சிகள் தங்கள் சிங்காரத்தைக் காட்ட வயல் பக்கம் போகவில்லை.
இறந்து போனவன் கல்லறை மேல் மெழுகு வத்தியி: னுடைய நரம்பில் ஒளியை ஏற்ற வெட்டியான் வரவில்லை.
அப்போது தொடுவானம் மோனமுத்திரையிட்டு அட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. :ே வென்சி பார்த் துக் கொண்: கிறது
இங்கு மங்குமாகச் சிதறியிருக்கின்ற புல் பூண்டுகள் தங்களுடைய சிறிய தலைகளை ஆட்டி கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றன.
நிர்மலமான இந்த சூழ்நிலையில் திக்குத் தவறிய சில பறவைகள் கண்டபடி வானத்தில் மிதக்கின்றன.
அதோ தலைக்கு நேர் ஒரே ஒரு பருந்து மட்டும் கவலை
峦
யற்ற சர்வாதிகாரியைப் போல் உயரத்தில் மிதக்கிறது.
தொடுவான் இதையும் பார்க்கிறது.
ழே இருந்த பூண்டுச் செடி மேலே போக முடியவில்லை.
وم
மேலே இருந்த ராஜாளியோ-பருந்தோ-கீழே வர முடிய வில்லை. - தொடுவான் பூண்டுக்கு மங்கிய ஒளியில் சிறுசிறு எறும்பு களே-அதன் பக்கத்திலிருக்கும் புற்றுகளை-தெளிவாகக் காட்டு: கிறது.
ல இருக்கிற பருந்துக்கு கீழே இயற்கை காட்டும்
- ம் புரியவில்லை.
இரகசிய
அண்ணு, மேலே இருப்பவர்களுக்கு இரகசியங்களைக் கூறியதில்லை.
கீழே, புல்லாக.பூண்டாகக் கிடப்பவர்களுக்கு நுணுக்க மான விஷயங்களை அறிவித்திருக்கிரு.ர்.
தொடுவானம் கடலின் மேல் கவிந்திருக்கும் போது நீரே பொங்கி மேலே இருந்து வழிவது போலத் தெரியும்.