பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை

அறிவுலகமாமன்னர் அண்சூத வைப் பற்றிக் காலமெல்லாம் எழுதிக்கொண்டிருக்கவே விரும்பு கிறேன். என்னுடைய ஜீவன், படியளந்த உத்தமரை - பைத் தமிழைக் காத்தவரை, கடு சொல்லே சொல்லாத பணிநிலாப் பண்பாளரை, மு. டி .ெ ச ய் து தமிழுக்கு முத்துமழை பொழிந்து வரை, உலகம் உவந்து புகழ் உலா வரவர வாழ்ந்தவகை வரைந்து கொண்டிருக்கவே மீண் டும் துடிக்கிறேன்.

எழுத்தாளன் என்ற முறையில் என் வாழ்நாளில் கோதிக்க வைக்கப்பட்ட சூட்டுக்கோல்கன் நான் துணித்து பிடித்தவன்.

தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கியவர்களுக்கு நான் உண் மைதான் பேசுகிறேன்-சொல்லு: கிறேன். என்பதை விருத்தாக வைத்து வருபவன். ஆளுல் என் கட்சி, அதற்கு மேலாக, கட்சிக்கு மேற்பட்டு நின்ற எனது தக்லிவனே தென்றல்கூடக் கொஞ்சம் வேக மாக வீசினல் நான் பொதிகை மலயினையேகூட பொடிப் பொடி யாக்கிடத் துணிந்தவன்.

பொன்னே ட் டி ல் பூசித்த பொருளாகி இந்நாட்டு இதயத்