உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கொக்கே உன்னை உயர ஏற்ற இறகுகள்தானே காரணம் என்றேன்!

ஆமாம் என்று தலையசைத்தது கொக்கு:

அதற்கு நிலை தடுமாறும்போதுதான் என் நினைப்பே அருகிறது:

அதுபோல, ஒரு அமைப்புக்கே தொண்டர்கள்தான் காரணமென்று என் மூலம் அறிவிக்கின்ருயா அம்மா?

கொக்கின் ஆரம்ப காலத்தில் முளைத்தது இறகு!

ஒர் அமைப்பின் ஆரம்ப காலத்திலிருப்போரும் தொண்டர்கள் தானே!

கின்றி பறக்காது! முடியாது! ஒரமைப்பும் தொண்டர்களின்றி விளங்காது! செயல்பட முடியாது:

கொக்கு, இ.

விசித்திரமானவன் நீ! என்னைக் கொண்டே அரசியலை

அதனுல்தான் நான் இறகுகளை அடக்கமாக-கவனமாக ள் மடக்கி ஒற்றுமையாக வைத்திருக்கிறேன் என்றது

தாயே! அது உன் படைப்பல்லவா! அதற்குரிய தகுதி, திறன்: அறிவு! அத்தனையும் உன்னை விட்டால் வேறு யாருக்கம்மா உண்டு இருக்கிறது!

பூண்டு

இனியவளே! இன்பத்தின் அகராதியே!

ஒரு முறைதான் நான் உன்னேப் பார்த்தேன்! எங்கே என்று கேட்கிருயா என்னே!

இருபாறைகட்கு இடையே நான் பூண்டாக முளைத்து இருந்தபோது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/67&oldid=564511" இலிருந்து மீள்விக்கப்பட்டது