பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணு) ஒரு

கடல்!

வானத்தின் பிரதிபலிப்பால் அது நீல நிற்மாகி இருந்தது

சிரித்துக் கொண்டு அதன் மீது விளையாடும் அலைகளால், அதனைத் கட்லென்று மக்கள் குறிப்பிடு கிருர்கள்.

தேங்கியிருக்கும் குட்டையும்கடலும் பூமியில்தான் இருக் கின்றன. குட்டைக்கு அலைகள் இல்லை; கடலுக்கு அலேகளுண்டு. இதற்குக் காரணமென்ன?

நாட்டைத் திருத்துவதற்காக நல்லவர்களிலே சிலர் கசப்பான உண்மைகளை அ வ் வ ப் பே து

வெளியிடுவர்.

வானம் போன்ற உயர்வு அத்தகைய மனித மேதைகளைக் கர்த்லிக்கும். கடலையொத்த ஆழ மான உணர்ச்சி அந்த வானத் தைத் தாவித் தாவிக் குதிக்கும்.

இவை விஞ்ஞான அடிப்படை யிலே எழுந்த உண்மைகளாகும்.

இந்த உலகம் இளகி இறுகு வதற்கு முன்பு தேக்கி வைத்துக் கொண்ட முதல் சொத்து கடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/82&oldid=564526" இலிருந்து மீள்விக்கப்பட்டது