பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னடக்கம்

நான் மிக மிகச் சாமானியன். ஆயினும், திரியும் எண்ணெயும் முறைப்படி இருந்திடின், இருட்டினை விரட்டிடும் ஒளியினை உள்ளங்கை அளவுள்ள அகல் விளக்கும் தருகிறது அல்லவா?

r*

அது போல என்ன ஒரு மாபெரும் விடுதலை

இயக்க, நடத்திச் செல்லும் பொறுப்பினை ஏற்கத் தக்க நிலைக்கு நீங்கள், உங்கள் அன்பைப்

பெய்து ஆளாக்கி விட்டிருக்கிறீர்கள்.

தான் மிக மிகக் கூச்சப்படுபவன்-உங்களு டைய உற்சாக மூட்டும் தன்மையும் உறுதி தரும் பேச்சும் செயலும் உடனிருந்து பணியாற்றும் திறனும் சேர்ந்துதான், என்னை இந்த அளவுக்குப் பொதுப்பணித் துறையிலே ஈடுபட வைத்தது.

- அண்ணு