பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


றேன். நானும் காளத்தியும் பலநாட்கள் பழகி வங் திருக்கிருேம். என் தகப்பனரின் நண்பரது பிள்ளே காளத்தி. சக்தர்ப்பக் கேட்டினுல், கை கொடித்ததால், என் அப்பாவின் நிழலில் ஒதுங்க வேண்டியவர் ஆனுர், கான் அவர் நிழலில் ஒண்டிக் கோட்டை கட்டினேன். கடைசியில், கோட்டையைத் தவிடு பொடியாக்கி விட்டார். என்னே தமிழ்ச்சித்தனிடம் ஒப்படைக்க எத் தனம் செய்கிறார் என் தாயாரும் இவரும் இந்தச் சங்க தியில் ஒரு கட்சி. தமிழ்ச் சித்தனைப் பற்றியும் உங் களுக்குச் சொல்லி விட்டால்தான் கலம் பயக்கும். கடவுள் எங்கே என்ற ஒரு கேள்வியில் உழலும் பிரகிருதி அவர் ; நான் எங்கே ? என்ற வினு எழுப்பி, விடை காணுவதற்குத் தென்பு இல்லாதவர். என் தந்தையார் இவரிடம் கொஞ்சம் சகஜமாகப் பழகியதைச் சலுகையாக வைத்துக் கொண்டு, அந்தச் சலுகைக் குள்ளே என்னையும் என் ஆசாபாசங்களையும் கனவு கனவுகளையும் உட்படுத்தி, பிறகு என்னேயே தன்னுள் உட்படுத்திக் கொள்ள முயன்று வரும் தீரர் அவர். தீரரா?...முதுகெலும்பற்ற கோழை!...அவருக்கு மூளை யில் உறைக்கும் விதமாகச் சூடுகொடுத்து, சுடு சொற். கள் துாவி அனுப்பிய என் கடிதங்கள் அவருக்குப் புரிய வில்லையோ, என்னவோ? பாவம்...??

மஹேஸ்வரிக்கு மூச்சு வாங்கியது. ஐயா ! கடைசியாக ஒரு வார்த்தை. உங்களை என் தந்தையின் ஸ்தர்னத்தில் வைத்தேதான் பேசுகிறேனென்று தொடக்கத்திலே சொன்னேன். இப்போது, முடிவாக வும் அதையே நினைவூட்டி, என் முடிவையும் தெரி வித்துவிடுகிறேன். இதோ பாருங்கள், இது அழைப்பு. அதாவது, காளத்திக்கும் எனக்கும் நடைபெற வேண் டிய திருமணத்துக்கு அழைப்பு. தேதி இல்லை. நேரம்