பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


காவல் துறை அலுவலாளர் தனபால் வந்த காலோடு சுமார் பதினைந்து கிமிடங்கள் கின்றார், துளசிங்கத்தின் மீதிருந்த இமைகளே எடுக்காமலே கின்றார். அவரைப் பற்றின சிந்தனைகளே ராகம் : மாற்றாமல் மனயாழில் மீட்டி மீட்டி, காலத்தை ஒட்டிக் கொண்டே யிருந்தார். ஆமாங்க தனபால் இவன் தான் என் பிள்ளையாண்டான். கான் வைத்த பெயர் கதிரேசன். இவன் வைத்துக் கொண்ட பெயர் தமிழ்ச்சித்தன். காலா காலத்திலே இவனே மாலையும் கழுத்துமாகப் பார்த்துப் பரவசமடைந்து, என்னுடைய சொத்துச் சுகங்களுக்கும் இவனே வாரிசாக்கி விட்டால், அப்புறம் என்பாடு விட்டது!’ என தம் இதயதாபத்தை அறிமுகப்படுத்தி, அத்துடன் தம் மைந்தனையும் அறி. முகம் செய்து வைத்த பக்குவத்தை தனபால் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும் அவரது சிந்தனைப் பட்டம் நூலறுந்து விழுந்தது. -

துளசிங்கம் தம்மை மறந்த நிலையில் அரற்றிய வாறு இருந்தார் : ஈசா ! என் அருமைப் பிள்ளையை புத்தி தெளியச் செய். கூடா கட்புக் கொண்டு, உன்னை ஏசிப் பேசுவதை நீ பெரிது பண்ணுதே, அப்பனே! நீ எதையும் அறிந்தவன் ; எல்லாம் பொறுப் பவன் ஆயிற்றே !...”

தனபாலனின் நினைவில், மஹேஸ்வரி அழுத்தம் திருத்தமாய்ச் சுட்டிய தமிழ்ச்சித்தனின் கடவுள் கொள்கை துளசு தட்டிக் காட்டியது. இங்கர்ஸா லுக்குப் பேராண்டி என்று தமுக்குக் கொட்டி, கறுப்புத் துணி பிடித்து, ஊரை ஏய்த்து வரும் காச காரர்களுக்குப் பலியிடப்பட்டுவிட்ட, ஆத்திகத் தந்தை யின் காத்திகப் பிள்ளை இவன்! என்று கேள்விப்பட்ட சுடுசர்ங்களே இணைத்து, அதில் அவரது மனத்தை