பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கைகள் பிணைந்த கதை :

செப்பிடு வித்தைகள் மண்டிய விந்தை மிகு மனித மனம், தான் எண்ணுவதை காலுபேர் மத்தியில் நிலைகாட்டி வெற்றிக் கொடி பிடிக்க வேண்டுமென்ற மமதை கோக்கம், தன் பேச்சுக்கு எதிரில் கிற்பவர்கள் யாரும் எதிர்ப்புப் பேசாமல் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் அசட்டுத்தனம், எதையும் மெல்லியதாக ஏற்று ஒழுகிப்போகும் பழக்கம் பூண்ட பெருந்தன்மை இப்படிப்பட்ட மனத்தத்துவ நூலிழைகளைக் கொண்டு வலை பின்னி விளையாடும் சமுதாயச் சிலந்தி ஒரு சிருஷ்டித் தத்துவம் ! - - தாம்பாளம் விழுந்தாற்போன்று தமிழ்ச்சித்தன் சிரித்த சிரிப்பை காளத்திநாதனுல் தெளிவாகக் கேட்க முடிந்தது. கான்கு படிக்கட்டுக்களை மீதம் வைத்து விட்டுக் கடந்து வந்த அவன் தலையைத் தக்திரமாக மறைத்துக் கொண்டு எட்டிப் பார்த்தான். நீலஒளி

7