பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


1ங்கவில்லே மறையவில்லை. அவனுக்குத் திகைப்பு வளர்ந்தது. மூட்டிய பயம் செறிந்த சிரிப்பையும், சிரிப்பில் உள்ளடங்கிக் கனன்ற சித்தத்

தையும், சித்தித்தில் பிரதிபலித்து ஒலித்த :ம் .ெ சா ற் க ளி ன் தலைமட்டத்திலே

எச்சரிக்கைத் தொனியையும் அவன் கேட்கவும் காணவும் முடிந்தது. ஒளியில் ஒலி கூடும் ரசவாத வித்தையும், ஒலியில் ஒளி தவழும் விஞ்ஞானத் தேற்றமும் அவனுள் அகழி ஒன்றை வெட்டின. அந்த

ேள் தான் விழுந்து விடாமல் சுதாரித்துக் கொண் களே கலிபாமல், உயர்த்திப் பார்த்தான்.

-- ன். உள்ளங்கையில் வைத்துக் காட்டிய லிகிதத்தின் உள் விஷயத்தை உணர முடியாமல் தவித்தான். அதே சமயத்தில், அவனுடைய முகத்தின் த்தைத் தன் மனத்தில் வாங்கிப் பார்த்தான் - குலேகடுக்கம் எடுத்தது. என்பேரில் உயிரையே வைத்திருந்த தமிழ்ச்சித்தனு இவன் ? என்று புத்தம் புதிய ஐயப்பாடு தோன்றியது. “அவனேப்பற்றி இப்படி என்னுலே எண்ணிப் பார்க்கக் கூட மனம் துணிய மறுக்கிறதே? என மறுகினன்.

கான், தமிழ்ச்சித்தன், மற்ற க ண் பர் க ள் ஆகியோர் நாடக விஷயமாகப் பேசும் போது, தன் பேச்சு எடுபட வேண்டுமென்று, தான்தோன்றித் தன மாகப் பேசி இப்படிச் சிரித்துத்தானே அவன் இதுவரை என்னே ஏமாற்றினுன் உருண்டோடும் அவனுடைய பணத்தைக் கொண்டு என்னையே உருட்டிவிட கங்கண்ம் கட்டியிருந்திருக்கிருனே கொடுமைக்காரன்? சட்டைப் பையிலிருந்த கடிதத்தைப் பதட்டம் ஏந்தி எடுத்தான். அது தமிழ்ச்சித்தனின் கை யெழுத்தைத் தாங்கியிருந்தது.