பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


  • உயிருக்கும் மேம்பட்ம் காளத்தி,

பைந்தமிழ்க் குலம் என்னும் மேடையில் நாம் சந்தித்தோம். என் தமிழறிவு உங்களே ஈர்த்தது. உங்கள் கலையார்வம் என்னே வச மிழக்க வைத்தது. இடைப்பட்ட காலம், கம்மை உயிரும் உள்ளமும் சேர வளர்த்தது. ளிை கம்மை யாராலும் பிரிக்க முடியாது. என் உதவி என்றும் உங்களுக்குக் கிடைக் கும். பனம் ஒரு பொருட்டல்ல எனக்கு. பண்பு முக்கியம். அந்தப் பண்புவழி கின்று கான் உங்களைத் திரும்பத் திரும்ப வேண்டுவ தெல்லாம் என்னவென்று தாங்கள் அறிவீர் கள். மஹேஸ்வரியை எனக்குத் தக்துவிடுங் கள். உங்கள் முறைமைப் பெண் ஆண்டா8ள வாழச் செய்யுங்கள். மஹறி இல்லையேல் கான் இல்லை ! என் தலைவர்மீது ஆணே வைத்துச் சொல்கிறேன்.

கான் உங்களுக்குப் புதிராகப் படுகிறேனே ? ஆம் ; இருக்கலாம். என்னே உள்ளது உள்ள படி உணர்ந்திட வேண்டுமெனில், அதற்குத் தனித்தகுதி வேண்டும் ! ஒருமுறை இதே கருத்தை மஹேஸ்வரிக்கும் குறித்தனுப்பி னேன் ...தியாகம் எனும் புனித சக்திதான் மனித மினங்களைச் சிரஞ்சீவியாக்க வல்லது !

இவ்விதம், தமிழ்ச் சித்தன்.”


தமிழ்ச்சித்தனுக்கென தன் மனத்திலே ஒதுக்கப் பட்டிருந்த இடத்தைக் காடுமாற்ற விழைந்தவன் போன்று, நெஞ்சுக் குருத்தைப் பற்றி ஆத்திரம் கசிய