பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


கோக்கும் பாப்பாவின் கிலையில் மாறினன் அவன். பார்த்த விழிகள் பார்க்கும் விழிகளே விழுங்கிக் கொண் டிருந்தன. டையை கெருடின விரல்கள்.

“ உத்தரவு தேவி, உத்தரவு இதோ, கிறுத்தி விட்டேன். நீயும் உன்னுடைய ரதிவேஷத்தைக் கலைத்துவிடு ‘

படர்ந்து வந்த உத்தரவை அவள் கேட்டதுதான் தாமதம், உடனே தன்னை ஒருமுறை கூர்ந்து கோக்கிக் கொண்டாள் அவள். கான் ரதி வேஷம் போட்டிருக் கிறேனு ?’ என்னும் சந்தேகம் கெற்றிப் பொட்டில் விளையாட்டுக் காட்டிற்று. மறு விடிை, அவளுக்கு யோசனை ஒன்று தோன்றியது.இடது கையில் பதுங்கி யிருந்த மன்மத பானத்தைத் தரையில் வீசி எறிக் தாள்.

  • வேஷத்தைக் கலைத்து விட்டேன் நான் ஊம், நீங்களும் உங்களுடைய மன்மதக் கோலத்தைக் களேந்து விடுங்கள் :

ஆகட்டும், மஹேஸ்வரி ‘ என்று சொல்லிக் கொண்டே கைப்பிடிப்பில் இருந்த வில்லை வீசினுன் காளத்தி நாதன் ; பிறகு, அருகில் கிடந்த பட்டு மெத்தை பதிந்த சோபாவில் அமர்ந்தான்.

ஒரே சீராக ஏழு தரம் ஒலித்தது சுவர்க் கடிகாரம். * மஹேஸ்வரி 19:

சொல்லுங்கள் : “நீயும் கானும் ஒரு சில நிமிஷங்கள்தான் ரதிமன்மதன் வேஷம் போட்டுக் கொண்டோம். எல்லாம் பொய் வேஷங்கள். இதோ பார், ஓவியனின் துரிகை யில் வாழுகின்றார்கள் மாரன் தம்பதி. வாழும் காத