பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i lo

ை , ; ; ) : to !. , குழி பறித்தவன் அதே குழியில் விழுவது ஒன்றும் கடைமுறைக்கு ஒட்டாத கடப்பல்லவே, மிஸ்டர் தமிழ்ச்

சித்தன் ?...

ஊதும் பொழுது அனல் கங்குகளும் பறந்து

 :   . .      

காற்ற கல்ைவெளியில்

- ... 8. * &

உக்கரம் அதிகரிககும்.

றந்திருந்த ஒன்றை ஊதிவிட் ாற்றம் என்ற அந்த ஒன்று சாம்பரானது. கீ காளத்தியை வசமாக ஏமாற்றி என்னே நீயே அடைந்து கொள்ளலாமென்று கங்கனம் கட்டிக் கொண்டாயே, அதை மறந்தனையா ‘ என்று கேட்டது அவளுடைய பேச்சின் அழுத்தம். நீ காளத்தியை ஏமாற்றிய்ை ; கான் உன்னே ஏய்த்தேன். சரிக்குச் சரியாகிவிட்டது!’ என்று உட்பொருள் உணர்த்தி ககை பயின்றது உதட்டுக்கரைக் கள்ள

{i :)

அப்போதைய நிலையில், தமிழ்ச் சித்தல்ை செய்ய முடிந்தது இது ஒன்றுதான். தன்னல் முடிந்த மட்டும், பற்களை கறsற வென்று கடித்துத் தீர்த்தான். கட்டு மீறிய கடுஞ்சினத்தைக் கட்டுப்படுத்த எத்தனம் புரிந்த அவன் அடுத்த கான்காவது கிமிஷத்தில் தலையை உயர்த்தினன். காரணம் : மஹேஸ்வரியின் புதுச் சிரிப்பில் புதுப்பொருள் இருப்பதாக் அவன் யூகித்தான். ஆணுல், பொருள் இன்னதென்று ஊகிக்கத் தெரி யாதவனே ?

பெண்மைச் சிரிப்பைத் தொடர்ந்து, ஆண்மைச் சிரிப்பொன்று தலைகாட்டியது.