பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


அங்கே,காளத்திநாதன் அமர்க்களமான ஒயிலுடன் கின்று கொண்டிருந்தான். சுயம்வர மண்டபத்தில் இளவரசியின் மாலை கழுத்தில் விழப் பெற்றவனைப் போல அவ்வளவு கம்பீரத்தோடும் காந்தியோடும் களிப் போடும் அவன் தோற்றம் தந்தான்.

நெற்றிக் கண்ணே-நெற்றிக் கண்ணனை கம்பாத வன் தமிச்சித்தன். என்றாலும், நெற்றிக்கண் இருந் தால், அவன் காளத்தியைக் கட்டாயமாய்ச் சுட்டெரித் திருப்பான் போலும் !...

காளத்தி !...”

‘ உயிரோடுதான் இருக்கிருன் காளத்தி !’

அதுதானே என் ஆசை ?”

அல்ல ; அது உங்கள் ஆசையாக இருந்திருக்கும் பட்சத்தில், என்னே ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட நீங்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கமாட்டீர்கள், சித்தன் !’

ஐயையோ நீங்கள் தப்புக் கணக்குப் போட்டு, விட்டீர்கள் காளத்தி, தப்புக்கணக்குப் போட்டுவிட்டீர் கள் !...”
  • கணக்கு தப்பா, சரியா என்பதைப் பற்றி ஆலோ சிக்க இது நேரமில்லை. ஏன் தெரியுமா ? ஐந்தொகைத் தாளில் கணக்கு அதிகாரியின் மதிப்பு வாய்ந்த கையொப்பம் ஏறிவிட்டது :

ன்ன சொல்கிறீர்கள், காளத்தி ?:

களுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ, அை சொல்லிக் கொண்டிருக்கிறேன்!

புரிந்து கொண்டுவிட்டதாக வு பெரிய தவறு?