பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124


ஏன் ?:

  • கடைசியில் உங்கள் முடிவு இதுதான ?”

“ஆமாம் ; தாலிகட்டியபின் முடிவு மாற்றப்பட முடியுமா ?”

முடியும் so

உங்கள் கொள்கைகளே விசித்திரமானவை தானே ?

உங்களுக்கு உரிய ஆண்டாளுக்குத் துரோகம் செய்கிறிர்கள் :

  • அது என் சொந்தப் பிரச்னை :

அப்படியென்றால், என்னைச் சாகடிக்க திட்ட மிட்டு விட்டீர்களா, காளத்தி? -

“மஹறி இல்லாமல் ஒரு பொட்டுப் பொழுது இருக் தால்கூட, நான் செத்து மடிந்து போவேன் ! எனக்கு கான்தான் முக்கியம். அதாவது, என் உயிர்தான் எனக்கு வெல்லம் !...வர வர, அன் யாகம் எல்லாம்

- - i is

கூட வெளிவேஷம் போலாகி விட்டன ! ...நான் வருகி றேன்.:

ஒஹோ அப்படியா ?”

  • உளும் t: -

“என்னை சரிவரப் புரிந்து கொள்ளும் காலம் ஒரு காள் வரும்; இதை நீங்கள் இருவரும் மறந்துவிட - *

of ... ?

  • அப்படிெ ன்றால், நீங்கள் என்பால் பட்டிருக்கும்

’! செல்லுங்கள்