பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}30

ஆலுைம், விதி எப்படியோ இப்படியொரு விதியை எழுதிவிட்டது.

காளத்தி அவர்கள் என்றைக்கு என்னு டைய கண்களில் தோன்றினுரோ, அன்றே அவரது கண்கள் என் கெஞ்சின் கினேவாயின : உயிர் கிலேயின் தத்துவம் ஆயின. உள்ளங் கள் ஒன்றிட, நாங்களும் ஒன்றிகுேம்.

சகேர்தேரி ! உன் அத்தானே என் அத்தா ணுக்கு ! உன் தியாகப் பண்பு என்னை மன மேடையேறச் செய்யுமா ? -

காளத்தி இல்லையெனில், நான் இல்லை !

உடன் வந்து, எங்கள் மனவினேக்கு நல்வழி காட்டி அருள் ! -

நாளெல்லாம் என் உயிர் உன் தியாக கலத்துக்

• {l-i{6trt 55 55 G

இப்படிககு, மஹேஸ்வரி.?

அவனுடைய மணிக்கட்டில் கண்ணிர் மணிகள் சில சிந்தின. உன் கடிதம் ஆண்டாளின் மனத்கைக் கட்டாயம் தொட்டுவிடும் ! என்று தெரிவித்தான்.

உங்கள் கண்களைத் தொட்டபோதே கான் முடிவு. கட்டிவிட்டேன், அத்தான் 1’ என்று உணர்ச்சிப் பெருக்குக்கு ஊடாக, செய்தியை முன்னே வைத்தாள் அவள். -

“தமிழ்ச்சித்தனுக்கு இதோ அழைப்பை எழுதி விடுகிறேன். நானே நேரில் போய்க் கொடுத்துவிட்டு வருகிறேன். அப்படியே அவனுடைய தகப்பருைக்கும் கொடுத்துவிட வேண்டும்,’ என்றான் காளத்தி. -