பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 i

உங்களுடன் கானும் வருகிறேன்!” * வாயேன். நீயும் வந்தால் இன்னும் கிறக்காக இருக்கும் :

பேணுவை மூடி வைத்துவிட்டு, மூடிக்கிடந்த லெக்ஸாலஜி ஏடொன்றை எடுத்தான் காளத்தி. திருமணத்துக்கு தாம்பத்யத்துக்கு லாயக்கில்லாத பெண்கள் என்னும் மகுடமிட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று படங்களுடன் வெளியாகியிருந்தது. ஒன்றி ரண்டைப் படித்துக் கொண்டே வந்தான். தலை சுற்றிற்று. பாவம்’ என்று அனுதாபக் குறியொலி யுடன் நிறுத்தி, அதன் தொடர்ச்சியைப் படிப்பதையும்

அங்கயற்கண் அம்மாள் சாப்பாட்டு மணியை உலுக்கினுள், வாங்க மாப்பிள்ளே ... இன்னிக்கு ஸ்பெஷல் குருமா ...மஹறி சொன்னதின் பேரில் முந்திரிப் பருப்பு கிரம்பப் போட்டிருக்கேன் ‘ என்று வியாக்கி யானம் செய்தாள். வாய் பூராவும் பல்!

அள்ளி அள்ளிப் போட்டாள் மஹேஸ்வரி. அள்ளி அள்ளிச் சாப்பிட்டான் காளத்தி. அவன் சாப்பிட்டபொழுது, பெரிதாக ஒரு முக்திரிப்பருப்புக் கிடைத்தது. அதை எடுத்து மஹேஸ்வரியின் உதட்டில் திணித்தான். அவளும் மறுபேச்சாடாமல் அதை வாங் கிச் சுவைத்தாள்.

. “ தாம்பத்தியம் என்பதே, எச்சிலின் கதைதானுக்

கும் !” என்று சிரித்தான் அவன். . . . அவளுக்கு என்னவெல்லாமோ ஞாபகத்தில் குதித் திருக்க வேண்டும். ஆகையால்தான் அவள் சிரித்

சுபயோக சுபதினத்தில் மஹேஸ்வரியின் - கழுத்தில் தங்கத் தாலி பூட்டினன் காளத்திநாத