பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


‘அழாதே மஹறி!” என்று தேறுதல் சொன்னன். சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு கெஞ்சை அடைத்தது. நீர் சுழித்தது.

நீங்கள் அழும்போது, கான் எப்படி அழாமல் இருக்க முடியும், அத்தான் ?”

  • கான் அழுகிருேளு ?...இல்லையே?’

“ஊஹாம், பொய் 1:

இல்லை, இங்கே பாரேன்...!!

சொன்ன சொல்லை நிரூபிக்க வேண்டி, கண்ணி ருக்கு ‘து மந்திரக்காளி போட்டு அதை மறைத்து விட்டபடி, அவளை நெருங்கி, அவளுடைய தளிர்மணிக் கைகள் இரண்டையும் சேர்த்துப் பிடித்தான். அப்படிப் பிடிப்பதற்குள், அவளது விரல் நுனி ஸ்பரிசித்த முனைப் பாசம் அவனைக் கிறங்க வைத்தது!

மஹேஸ்வரியின் கைகள் மட்டுமல்ல, உடலும் சேர்ந்து நடு கடுங்கியது!

சாப்பிடுங்கள்! அவள் கண்ணிர் அவன் முகத்தில் பட்டுத் தெறித்து, அவளது பட்டுமுகம் கறுத்தது. துடைத் தாள். *- -

அவனுக்குச் சிலிர்ப்பு-மெய்ச் சிலிர்ப்பு கிளர்க்

முடியாத அவலக்கண்ணிரை நீ துடைத்து விடுவாயே