பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

தனக்குரிய சொத்து கைமாறிப் போனதைப் பற்றிய கவலையை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், எவ் வளவு அமைதியோடும் நாகரீகமாகவும், காசூக்காகவும் நாணயமாகவும் வந்து இருந்து எங்கள் கல்யாணத்தை கடத்தி வைத்தாள் ஆணுல்...?.

தியாகம் என்ற பண்பு கலம் சொல்லிக்கொண்டு வருவதில்லே. மனம் தவம் இருந்து பக்குவப்பட

வேண்டும். அல்லவா?

காளத்திகாதனுக்குத் தன் முறைமைப் பெண்னைப் பார்க்கப் பார்க்க அதிசயமாகப்பட்டது. அவளே அதிசயப் பொருளாகவும் மாறித் தோன்றினுள். பெண் மிையின் உள்ளத் திண்மையை ஒர் அன்பு உலகமாகஇணையற்றதோர் அற்புதச் சக்தியாக-வாழ்வுக்கு வழி காட்ட முனைந்து கிற்கும் முன்னுேடிக் குறிக்கோளாக அவன் மதித்தான். ‘அத்தான், நீங்க இல்லாட்டி, கான் இல்லை! இதை எப்பவும் மறக்திடாதீங்க!” என்று பருவம் பூத்த போழ்தில் சொன்ன அதே ஆண்டாள், இப்போது எப்படி இவ்வளவு தென்பு பெற்றுவிட் உாள் ?

“ அத்தான் !...” - கைப்பிடிப்பில் இருந்த புத்தகத்தை எடுத்து, குறிப் பிட்ட ஓரிடத்தில் அடையாள ரிப்பனை வரிகட்டி வைத் தான். திருமணத்துக்கும் வாழ்க்கைக்கும் லாயக்கற்ற வெண்களைப்பற்றிய நூல் அது நூலின் உள்ளுறை உண்டிரிக்கிவிட்ட கறுமை கிழல் அவனது முகத்திரை யிலும் வடிந்திருந்தது!

ஆண் “. . .

லெட்டரை உங்களிடம் மஹறி

ச் சொன் ίr!"