பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


செய்யத்தான் வேண்டும் ‘ என்று ஒப்புதல் தெரிவித்தான் காளத்திநாதன். -

  • யானை ஒன்றைப் பரிசளித்து விடலாமே ?”

“ நிேனைத்தால், இந்திரனிடம் இருப்பதாகப் பேசப் படுகிற ஐராவதத்தைக்கூட விலைக்குவாங்கி அன்பளிப் பாகக் கொடுத்து விடலாம் !”

  • இந்திரனே இழுக்காதீர்கள். சித்தன் கோபப்பட ப் போகிறார் 1: -

“ இந்திரனே வம்புக்கு இழுக்கும் கிலையில் கான் இல்லை. நீங்கள் இருவரும் உரையாடலைப் பரிமாறிக் கொண்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். அப்படியென்றல், மஹேஸ்வரி விருப்பம்போல யானே ஒன்றையே பரி சளித்து விடுவோம். நாடகம் முடிந்ததும் முதல் அலுவலாக மைசூர்க் காட்டுக்குப் போய் வரவேண்டும், காளத்தி அல்லவா ?”

“ நீங்கள் என்ன சித்தன், எதற்கெடுத்தாலும் விளை யாடுகிறீர்கள் ? நான் சொன்ன யானே இந்தச் சைன பஜாரிலேயே கிடைக்கும். விலை இருபது, இருபத் தைக்து மேலே தாண்டமாட்டாது. நானே வாங்கி விடுகிறேன் :

  • நல்லவேளை, என் மூச்சுப் பிழைத்தது. தந்தம் இருக்கிற யானையாகப் பார்த்துப் பிடியுங்கள் ! பழக்கு வதற்குத்தான் சித்தன் இருக்கிருரே ??

வேறு எங்கோ கண்களை கிலைத்து வைத்திருந்த தமிழ்ச் சித்தன் உபசர2ணக்குச் சிரித்து வைத்தான். - * யானையைப் பிடித்துப் பழக்கிப் பரிசளிப்பதற்கு

என்னுடைய மனமும் தைரியமும் துணை செய்யும்.