பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145


இல்லறப் பிணைப்புக்குச் செம்மைப்படுத்த, டாக்டர்கள் பலரின் ஏகோபித்த கருத்துப் பிரகாரம், அயல்நாட்டுக்கு உன்னே அழைத்துச் செல்ல வேண்டுமென்று தான் சற்று முன்வரை திட்டமிட்டிருந்தேன். இப்போது, அந்த கினைப்பைத் திரும்பவும் மனத்தில் கொண்டு வந்து பார்க்கவே அஞ்சுகிறேன். ஏனெனில், நீ என் தெய்வம் !...மஹறி ...உன் உயிர்தான் என் உயிரை வாழவைக்கும். என் உயிர்தான் உன்னேயும் வாழச் செய்யும். தெய்வம் வேறு யாருக்கும் அமைத்துக் கொடுக்காத ஒரு புது முறை வாழ்வு கம்முடையது. இந்த ஆன்மீக வாழ்வில் நம் உயிர், உலகம் எல்லாம் உள்ளடங்கிக் கிடக்கின்றன. தெய்வத்தைப்போல, நான் புதிரல்ல ; ஆல்ை நீ என் தெய்வம். அதற்காக, நீ புதிர்வட்டமாகி விடாதே கம் இருவர் உயிரும் உள்ளமும் ஒன்றிலிருந்து இன்னென்றாக கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கின்றன. அல்லவா? ஆம் ; இதுவே கம் இருவர் சம்பந்தப்பட்ட சிருஷ்டித் தத்துவமாகும். மறந்து விடாதே மஹறி, மறந்து விடாதே!...”

உணர்ச்சிச் சுழிப்பில் தத்தளித்தான் காளத்தி. ஆனந்தக் கண்ணிர் வழிந்தோடியது.

மஹேஸ்வரி சிலை உருவம் புனைந்தாள். அப்போது, ஆண்டாள் r ஒரு கடிதத் துடன் அங்கு வந்தாள். r.

காளத்திநாதன் படிக்கலானுன்: ‘ என் உயிர்த்துடிப்புக்கு உறுதுணையான காளத்தி !

ஓர் உண்மையைச் சொல்லவே இக்கடிதம் தொடர்கிறது. ஓர் உண்மையை மறைத்து, ஒரு பொய்யை உண்டாக்கவே, நான் கடந்த சில மாதங். களாக ஒரு நாடகம் ஆடினேன். நீங்க ளு ம்