பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4

அருகில் கின்ற காளத்தி, இவர்தான் தமிழ்ச் சித்த னின் அப்பா ! என்றான்,

வெண்ணிறு துலங்க, சைவப் பழமெனக் காட்சி யளித்த துளசிங்கம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, இந்த இரண்டு குத்து விளக்குகளையும் நாடகத்தின் காயக-காயகி ஜோடிக்கு அன்பளிப்பாகத் தருகிறேன். என் செல்வமகன் கதிரேசன்-அல்ல, தமிழ்ச் சித்தனையும் கான் மனப்பூர்வமாகப் பாராட்டு கிறேன். அவனுடைய சிறுபிள்ளைப் புத்தி தெளிந்து விட்டதை அவன் எழுதிய நாடக வசனத்தில் கேட்டு அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன் கான். தோல்வி புற்ற காதலினுல் மனம் உடைந்து போன காதலர்கள்: கடைசியில் ஒன்று சேர்ந்து, காதலனின் கையினுல் மூன்று முடிச்சுகள் பெற்ற காதலி அவன் கையைப் பிடித்துக்கொண்டு தீயை வலம் வந்து கணவனைப் பாதம் தொட்டு வணங்குகின்ற நேரத்தில், அலகிலா விளையாட்டுடைய ஆண்டவனை முன்னே கிறுத்தி உங்கள் அன்பு கிழலில் தஞ்சம் அடைகிறேன் கான். அந்த ஆண்டவன் நம் அன்பையும் கேசத்தையும் வாழ்த்துவான் என்ற முழு கம்பிக்கையும் எனக்குப் பரிபூரணமாக இருக்கிறது !’ என்று வசனம் பேசிய அந்தக் கட்டத்தில் என் உடம்பு புல்லரித்தது. நாடகத் தின் வெற்றிக்குப் பாடுபட்ட எல்லோருக்கும் என்னு: டைய ஆசிகள் ‘ என்று முழங்கினர்.

ரசிகப் பெருமக்கள் கைதட்டி ஆரவாரம் செய் தனர். - - -

ரோஜா வண்ணப் பட்டுப் படுதா தொங்கவிடப் பட்டது. மக்கள் கூட்டம் கலை ஆரம்பித்தது.

தமிழ்ச் சித்தனுக்குத் திக்குத் திசை மட்டுப்பட வில்லை. கண்களைக் கட்டிக் காட்டில் விட்டாற் போன்