பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


புறப்பட்டு வந்த கோபத்தின் கொந்தளிப்பில் இன்னும் என்னென்ன பேசவேண்டுமென்று தமிழ்ச் சித்தன் நினைத்தானே ?

நல்ல காலம். அதற்குள்ளே மஹேஸ்வரி தோன் றினுள். எல்லாம் நான் செய்ததுதான். என் கடமை அது. ஆகவே அந்தத் திருத்தத்துக்குத் துணிந்தேன். தவறு என்று உங்கள் பாஷையில் சொல்ல எனக்கு வாய் வரவில்லை, மிஸ்டர் சித்தன் 1’ என்று துடுக் காகப் பதில் மொழிந்த பெருமையும் அவளுக்கே சொந்தம்.

நீங்களா என் உரையாடலை அவ்வாறு மாற்றி ளிைர்கள் ???

  • ஆம் என்றுதான் சொல்லிக் கொண்டிருக் கிறேனே ? முன் ஒரு முறை ஒத்திகை கடத்தப்பட்ட போது, என் அபிப்பிராயத்தை நீங்கள் ஏற்க மறுத் தீர்கள். ஆனல், உங்கள் எண்ணங்களே-தெய்வத்தை இல்லை என்று அடுக்கு மொழியில் ஏசிப் பேசும் உங்கள் வசனத்தை நாடகம் கானவரும் பெண் குலத்தோர் ஏற்கமாட்டார்களே? ஆகவேதான், கான் மாற்றினேன். உங்கள் தந்தைக்கு ஏற்பட்ட பூரிப்பினுல், உங்களுக்கு இரண்டு வெள்ளிக் குத்துவிளக்குகள் கஷ்டம். ஆனல், எதிர்பாராத லாபமாகக் கருதிக்கொண்டு விட்டுக்குச் சென்றிருக்கும் உங்கள் தகப்பனுரின் கல்லெண்னத் தில் மண்ணைப் போட்டு விடாதீர்கள்! என்னே மதிப் பவர் நீங்கள். உங்களையும் மதிப்பவள் நான். அன்பும் பண்பும் நம்மிடை சாட்சியம் செல்லக் காத்திருக் கின்றன. என் செயல் தவருனதல்ல. அப்பால், உங்கள் இஷ்டம் எதுவோ அதைச் செய்யுங்கள், அதன்படி நடங்கள்!” . τ . . . . .