பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


ஆல்ை, தமிழ்ச்சித்தன் சும்மா விடுவதாகக் காணுேம் நீங்கள் பேசப்போக, காளத்தியின் பற்கள் உடைவதாவது ! எனக்கு ஒன்றும் புரியவில்லையே ?”

“ மன்னியுங்கள், மிஸ்டர் சித்தன். கானும் காளத் தியும் கிரம்ப அளவுக்கு ஒருவரை யொருவர் புரிந்து கொண்டிருக்கிருேம். அது போதும் ! என்று பாக்குத் தறித்தாற்போல முத்தாய்ப்பு வைத்தாள் அவள்.

மஹேஸ்வரி கல்ல தமிழில் பேசியதற்குப் பாராட் டுத் தெரிவித்தான் தமிழ்ச்சித்தன்.

அவள் கன்றி பாராட்டினுள்.

டெலிபோன் கருவி இரண்டரைக் கட்டையில் சுருதி சேர்த்தது. மஹேஸ்வரியின் நாடக நடிப்புக்கு வாழ்த்துக் கூறியது அது.

ஈஸ்வரா!...”

ஆமாம் ; இந்தப் பாழாய்ப்போன நினைவுகளுக்குக் காயகல்பத்தை யார் கொடுத்தார்களாம் ?

கிளேத்திநாதன் அங்கு வந்து சேர்ந்தான். முகமும் உடுப்பும் துலாம்பரமாகக் காணப்பட்டன.அவனுடைய கண்கள் மாடி கெடுகிலும் அலைந்தன. அவை மஹேஸ் வரியைத் தேடின. அவளோ, காளத்தி’ என்று விளித்தவாறு அவனைத் தேடி வந்து விட்டாள். கையில் காப்பி ; கண்களில் மானின் மருட்சி ; கனி இதழ் களில் கனவு ; கனவின் கனிவு ; கனிவின் கனவு ! புதுப் புடவைகள் சத்தம் காட்டவில்லை. ஷிபான் ரகம்! இமை கொட்டாமல் அவனையே விழுங்கி விடுவது. போல் பார்வையைச் செலுத்தினுள் அவள். முதல் நாள் இரவிலும் காலையிலும் என்னேக் கொடுமைப் படுத்தி வேடிக்கை காட்டி, வேடிக்கை பார்த்த துயரங் கள் அப்படியே பயந்தோடி விட்டனவே ஊம் ...'