பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பதட்டத்துக்கும் ஒட்டுறவு இணைவது சகஜந்தானே ? மயிலாப்பூருக்குச் சின்ன காரை எடுத்துக்கொண்டு அவள் சென்றாள். அமுதத் தமிழ்க் கலை மன்றம் வகுத்திருக்கும் திருமணப் பரிசுத் திட்டத்தை தோழி யின் அதிகாரபூர்வமான பார்வைக்கு வைத்தாள் அவள். எடுத்த எடுப்பில் காளத்தியின் பெயரும், அவனுக்கு உரிய வரிக்கு நேரே ஐம்பது ரூபாய் என்ற இலக்கக் குறிப்பும் இருந்தன. அதற்கு அடியில் மஹேஸ்வரியின் பெயர். அவள் பெயருக்கும் அதே அளவுதான் பணம் குறிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, நாடகத்தில் தொடர்பு வைத்திருந்த ஆண்களும் பெண்களும் அவரவர்களின் ஸ்திதிக்குத் தக்கபடி மொய்ப்பணம் எழுதியிருந்தார்கள். இடைவெளி விட்டிருந்த ஒரு வரியைக் கவனித்தாள் தெய்வயானை. ஆமா, கம்ம தமிழ்ச் சித்தன் அண்ணுத்தையை நீ போயிப் பார்க் கலையா, மஹி’ என்று பெயரைக் குறுக்கி,கேள்வியை நீட்டினுள்.

மஹேஸ்வரி மெளனமாகக் காணப்பட்டாள். சிக்தனைக் கோடுகள் முகத்திரையைக் கொண்டு கூடா ரம் போட்டிருந்தன. ஊஹாம் : என்றபடி அவள் தலையை உலுக்கினுள்.

“ மஹறி...!’ “ தெய்வயானை, அது ஒரு கதை :

கதையா? , “ 8, இல்லை நாடகம் !” - -

“ அப்படியென்றல், அதையே நமது அடுத்த டிராமாவுக்குப் போட்டு விட்டால் போகிறது!’

ஊஸ் t இது அக்தரங்க நாடகம், தெய்வயானை: