பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4:

வந்துவிட்டிருக்க வேண்டும். மூன்று பேரும் அப் படியே கில்லுங்கள். ஒரு ஸ்ளுப் எடுத்து விடுகிறேன்: என்று கூறி, காமிராவை இயக்கினுள் அவள்.

வேதநாயகத்துடன் காளத்தியும் தமிழ்ச்சித்தனும் சேர்ந்தும் பிரிந்தும் படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்தப் படங்களை காலம் என்றென்றும் நினைவூட்டிக் கொண்டே யிருக்கும் ! என்று மனம் ‘விட்டுச் சொன்னர் வேதநாயகம். - -

கழிந்த காலம் சாரைப் பாம்புக்குச் சமானம். சுற்றி ல்ை, விடுமா ? இல்லாததையும் பொல்லாததையும் கினைத்துப் பார்த்தாள். உருவம் இன்னது என்று அடையாளம் கண்டுகொள்ள இயலாத வகையில், ஒரு சில முகங்கள் தோன்றின. கண்களைத் தீட்டிக்கொண்டு நோக்கினுள் அவள் ; வெளியே தேடித் தேடி அலுத்துப் போனுள். பின்னர், உள்ளே-தன்னுள்ளே தேடினுள்: அவளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. காளத்தி, கான் உங்கள் மீது கொண்டிருக்கும் காதலே விட்டுவிட வேண்டுமாம் !...என்.இனச் சுற்றிலும் இயங்கத் தொடங் கியிருக்கின்ற புதிய எதிர்ச் சக்திகள் இவ்வாறு எனக்கு ஆணையிடத் தொடங்கியிருக்கின்றன ! என்னே மணப் பெண்ணுக்க என் அன்னை ஒற்றைக்கர்லால் கிற்கிறார் கள். மனத்தால் வாழப் பழகிய நமக்கு மணத்தாலும் வாழத்தானு தெரியாது ...நீங்கள் எதற்கும் கலங்கா தீர்கள் !...என்னைப் பரிபூரணமாக அறிந்தவர்களா யிற்றே நீங்கள் ? என் இதயத்தின் இந்தக் கேள்விக்கு உங்கள் இதயத்தின் பதிலைத்தான் என்றைக்கோ கான் தெரிந்து வைத்திருக்கிறேனே ? என்னுடைய கடிதம் ஒன்று உங்களைத் தேடி வரும். ஒன்று, பதில் வர வேண்டும்; இல்லையேல், நீங்கள் வரவேண்டும் ! ஆமாம், சொல்லிவிட்டேன் !!