பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

ஒன்றுமில்லை என்திருர்கள். இப்போது எழுதிக் கொண் டிருப்பவர்கள் ஜி படைப்புக்களில் என்ன இருந்தது : - என்று கேட்கிறார்கள். இது தான் இன்றைய கிலேமை.

- • - -

இது அல்ல ஆலை தயவு செயது வேறு என்ன என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

சொந்தத்தில் தன் தேவைகளான கோழி, ஆடு, போன்ற ஆசைகளேத் தான் பூசை செய்யும் தெய்வத்தின்

தேவைகளாக மாற்றி ஆவேசம் வரவழைத்துக்கொண்டு

பாமரர்களாகிய பக்தர்களிேப் பலி கேட்கும் போலிப் பூசாரி போல் விமரிசன தேவதையின் மானத்தைத் தங்கள் கய தேவை என்கிற ஆவேசத்தால் களங்கப்படுத்திக் கொண்டு வருகிறவர்களேத் தமிழ் விமர்சகர்கள் என்று எப்படி கம்பமுடியும்? வாசகர்களாகிய பக்தர்களே இந்த விமரிசனப் ஆசாரிகள் கேட்கும் பலி தங்களேத் தவிர மற்றவர்கள் எழுதிய நல்ல நாவல்கள் அத்தனையையும் தான் வாசகர் கள் புத்திசாலிகளாயிருந்து பிழைப்பார்களாக இதை ஒப்புக்கொள்கிறீர்களா ? இல்லேயா ? ஒப்புக் கொள்ளா விட்டால் விட்டுவிடுகிறேன். ஏனென்றால் நீங்கள் என்றா வது நம் கட்சியில் சேரவேண்டியவர் என்பதில் நம்பிக்கை வைத்துத்தான் உங்களே விடுகிறேன். உம்மை விட்டுவிட்டு இனி இந்த நாவலுக்கு வருகிறேன். முன்னுரை ஆயிற்றே இது சொல்லித் தெரிவதில்லை காவலுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய முன்னுரை. நல்ல குனமோ, எதிர்மறைக் குணமோ, இரண்டுக்கும் நடுவோ, சதாவது ஒரு குனமோ தன்னிகர் இல்லாத் தலைவன் வேண்டாமா காவலுக்கு ? - - - -

வேண்டும்தானே ஆதி காவியமான இராமாயணத் திலிருந்து முந்தாநாள் நாவல் வரை உள்ள விவகாரம் அது. சிறுகதையிலும் அது உண்டு. ஆல்ை சிறு கதையில் உணர்ச்சி எல்லே-கதாபாத்திரங்களின் உணர்ச்சி எல்லே யைத்தான் சொல்கிறேன்-குறைவு. காவலுக்குக் களம், கற்பனே, உணர்ச்சி எல்லை, எல்லாமே அதிகம்தானே ? அதனுல் தன்னிகரில்லாப் பாத்திரங்கள் நாவலுக்கு அவ சியம் என்பதை இப்போது நிச்சயம் ஒப்புக் கொள்வீர்கள்.

திரு. பூவை. ஆறுமுகம் ஆர்வம் கிறைந்தவர். அவரு கிைய இந்த காவலின் தொடக்கத்தில், தொழிலதிபர் துள திங்கம் செய்வதைப்போல் நாமும் அண்ணுமலே மன்றத்து மேடைக்குப்போய்த் தீவலம் நாடகத்தைப் பார்க்கிருேம்.