பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


வந்து...’

1 ம்...வந்து...’

  • நீ என்னம்மா, விளையாடுறே??
  • கல்யாணத்தை விளையாட்டு ஆக்கமுடியுமா, அம்மா??

<< f >”

எ சொல்லம்மா !!!

  • உன்னைக் கல்யாணம் பண்ணிக்க வேணும்னு...”
  • வேணும்னு...”

“ அந்தப் பிள்ளை சித்தன்...’

“ சித்து விளையாடுருர்...!”

  • சித்தும் இல்லே , ஒண்னும் இல்லே. ஒத்தைக் காலிலே கிற்கிறார் :

‘ என்னைக் கட்டிக்கிடுறத்துக்காக அவர் ஒற்றைக் காலிலே இல்லே, ரெட்டைக்காலிலேயாக்கும் கிற்கிறார் ! ...ஆமாம்மா !!நான் இப்ப சொன்னேன் பாரு, அது நூற்றுக்கு நூறு நிஜம் !’

“ புரிஞ்சுக்கிட்டியே கண்ணு ?

புரியாம இருக்குமா, அம்மா ? அப்படின்ன தேதியை எப்ப வச்சுக்கிடச் சொல்லுவோம்? - • ,

இந்தமாதக் கடைசிலே ஒரு முகூர்த்தத் தேதி யைப் பார்த்துக் குறிச்சுப்பிடச் சொல்லம்மா !”

“எல்லாம் அப்பன் அருள் !!

மெய்தான்!”